Thursday, 1 September 2016

முதல் காதல் அனுபவம் :

முதல் காதல் அனுபவம் :


எனக்கு பிடிச்ச பொண்ணு என்ன பார்க்கும் போது மனசு துடிக்குது ....
பயத்துல வயிறு கலக்குது  கண்ணு வயிறு கலக்குது......
உன்ன பார்த்த பின்பு எனக்கு மயக்கம் வருகிது உன்மேல மயக்கம் வருகிது...
பாட்டு பாட துடிக்கிறது மனசு தானுங்க  அன்பு மனசு தானுங்க .....
உன்ன பார்த்து பேசும் போது இதயம் மறுக்குது துடிக்க இதயம் மறுக்குது ...
வியர்வை எல்லாம் கொட்டி தானே நனைந்து நிர்க்குறன் ரோட்டுல நனைந்து நிர்க்குறன்...
உன்னை நினைத்து தானே ஏங்கி நிர்க்குறன் காத்துல மிதந்து திரியுறன்...
இரவு எல்லாம் உன் நினைவு தானே என்னை எழுப்புது கண்கள் மூட மறுக்குது ...
நீ பிரியும் போது மனசு மட்டும் பிரிய மறுக்குது 

No comments:

Post a Comment