Thursday, 26 January 2017


                                  உன்னை அறி!!!..

என் கனவே நீயும் கலைந்தாலும்.என் லட்சியம் மாரும் காவியமாய்!!!
என் உயிரேய் நீயும் பிரிந்தாலும் என் புகழை உலகம் அரிந்திடுமே!!!
என் உள்ளம் நீயும் துடிதிடவே என் உணர்வை நானும் உணர்தேனே!!!
அன்பும் அறனும் உடைதாயீன் இன்பம் என்பது உன்கையில்!!!
வாழ்க்கை என்பது கனவல்ல அதை உயர்வாய் மதித்து முன்னேறு!!.
                                                                                       
                                                                                       -எழுதியவர் நடராஜ் சேட்டு