இந்தியா:
இந்திய நாடு என் தாய் திரு நாடு ....சுதந்திரமாய் வாழ்ந்திடும் மக்களின் நாடு...
மக்கள் உணர்வை போற்றிடும் ....
பல நட்ப்புகள் பெற்று உயர்ந்திடும் ....
பசுமையில் இரத்தம் கொண்ட நாடு .....
பல பிரிவுகள் கொண்டு இருப்பினும் .....
மக்கள் உணர்வை இணைத்திடும் நாடு.
பன்முக புயங்கள் கொண்டிரும்.....
பகைமையை எதிர்த்து போரிடும் .....
தீவிரவாதம் ஒழிந்த நாடு ......
சிங்கம் போல சீறிடும் நாடு ....
மயிலை போல பறந்திடும் நாடு ....
ஜாக்குதே இந்தியா உன்னை நினைக்கிறோம் ...
ஒருமையில் இணைக்கிறோம்......
நதியினை போலவேய் வாழ்க்கையில் கிளைக்கிறோம் .....
பல வேறுகள் கொண்ட ஒரு மரமாய் வளர்க்கிறோம் .....
written by Nataraj Settu.
.
.