உன் சந்ததி நிலை என்ன??
தாத்தா சந்ததியில் வந்தவனேய் !
உன் சந்ததி காக்க தவரியனெய்.!
உன் சந்ததி என்ன?
மழையை நிருதியவன் நீயே!
அடர் காட்டினை குறைதவனெய்!
ஏரி அழிதவனும் நீயே!!
குடினீரை மறைதவனும் நீயே!
எதிர்கால சந்ததி என்ன?
வைக்க மரம் மனதில்லை!!
வெட்ட மனமுண்டோ!
மனையை பெருக்க மழையை குறைத்தாய்!
சந்ததி என்ன?
எழுதியவர் :நடராஜ் சேட்டு